- அரேபியாவில் ஆறுகள் இல்லை
- அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
- ஆமைக்குப் பற்கள் இல்லை.
- இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
- இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
- இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
- இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
- ஈசலுக்கு வயிறு இல்லை.
- உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
- ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
- ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
- ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
- கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
- பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
- பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
- மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
- மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
- யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
- யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
- வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
- ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
- ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
- கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
- குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
- குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
- பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
- பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.
முகாநூளில் தொடர
புதன்
இல்லை! இல்லை !!இல்லை !!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....