முகாநூளில் தொடர

திங்கள்

கிழியாத பாஸ்போர்ட் அமலுக்கு வருகிறது...


இந்தியாவில் முதல் முறையாக நவீன தொழில் நூட்பதுடன் கொண்டு தயரிகபட்ட்ட பாஸ்போர்ட் வழங்கபடுள்ளன. இதற்கான நடைமுறைகள் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த புதிய பாஸ்போர்ட் கிழியாது,சேதமடையாது,தண்ணீரில் நனைந்துதாலும் வீணாகாது.சம்மந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து மற்றும் முத்திரை முதல் பக்கத்தில் இருக்கும், பச்ச்போர்த்தாரரின் விவரங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் பக்கத்தில் இருக்கும். பாஸ்போர்ட் அட்டையின் மேல்புறம் தற்போதைய அட்டை போலவே இருக்கும். பழைய பாஸ்போர்ட் ஒப்படைத்து புதிய தொழில்நூட்பத்துடன் தயாரிக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட் பெற்று கொள்ளலாம். மேலும் பாஸ்போர்ட் பக்கங்கள் லேமினேஷன் செய்யப்படும்.
பாஸ்போர்ட் மிகச் சிறந்த தொழில் நூட்பட்த்துடன் வழங்குவது நல்லதே இது போன்று அரசு சான்றிதழ்கள்,குடும்பத்தார அட்டைகள்,மதிப்பெண் சான்றத்ழ்கள் எல்ல்லாம் இது போன்ற நவீன தொழில் நூட்பத்துடன் வழங்கினால் நன்றாக இருக்கும். தங்களுடைய கருத்து என்ன ???

1 கருத்து:

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.